உங்க 2 ரூபாயில் ‘இது’ இருக்கா..? அப்ப 5 லட்சம் ரூபாய் கிடைக்கும்…!
குறிப்பிட்ட வருஷத்தில் வெளியான 2 ரூபாய் நாணயம் இருந்தால் 5 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
1994ம் ஆண்டு மத்திய அரசு அச்சடித்து 2 ரூபாய் நாணயங்கள் இருந்தால் போதும். உங்களுக்கு 5 லட்சம் ரூபாய் கிடைக்கும். கேட்பதற்கே நம்பும்படியாக இல்லை. ஆனால் அப்படி ஒரு நாணயம் இருந்தால் அதை விற்கலாம்.
அதற்காக quickr என்ற இணையதளம் உள்ளது, அந்த இணையதளத்தில் 2 ரூபாய் நாணயத்தை விற்கலாம். குயிக்கர் இணையதளத்தில் ஆன்லைன் விற்பனையாளராக பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இந்த விவரங்களை அறிந்தவர்கள், நாணயத்தை வாங்க முன்வருவார்கள். அவர்கள் கேட்கும் விலையில் அடிப்படையின் பணம் கிடைக்கும். அதே போன்று நாடு விடுதலைக்கு முன்னர் அச்சிடபபட்ட ஒரு ரூபாய் நாணயம் இருப்பின் 2 லட்சம் ரூபாய் வரை தரப்படும் என்று தெரிகிறது. 1918ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசர் கிங் ஜார்ஜ் படம் இருந்தால் அதற்கு 9 லட்சம் ரூபாய் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.