#LokasabhaElection2024 தமிழகத்துக்கு ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு
நாட்டு மக்களும், அரசியல் கட்சிகளும் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த லோக்சபா 2024 தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.
தமிழகத்தில் அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக april 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடத்தப்படுகிறது.
வாக்குப்பதிவு நடக்கும் நாள் – 19/04/2024
வேட்பு மனுத்தாக்கல் – 20/03/2024
வேட்பு மனு பரிசீலனை – 28/03/2024
வேட்பு மனு வாபஸ் - 30/03/2024
வாக்கு எண்ணிக்கை – 04/06/2024
----