முடியல… விருதுநகரில் கேப்டன் மகன்…!
தேமுதிக போட்டியிடும் 5 மக்களவை தொகுதிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
பாஜக, அதிமுக என இருபுறமும் பேச்சுவார்த்தை நடத்திய தேமுதிக இறுதியில் அதிமுகவை தேர்வு செய்தது. அக்கட்சிக்கு அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அந்த தொகுதிக்கான வேட்பாளர்களை தேமுதிக அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் விருதுநகரில் போட்டியிடுகிறார்.
முழு பட்டியல் இதோ:
விருதுநகர் - விஜய பிரபாகரன்
மத்திய சென்னை - பார்த்தசாரதி
திருவள்ளூர் - நல்ல தம்பி
கடலூர் - சிவக்கொழுந்து
தஞ்சாவூர் – சிவநேசன்
---------