#Vijayakanth நாறவாய் சீமான்…!
தனிமனித தாக்குதல் என்பது அரசியல் களத்தில் புதிதல்ல, ஆனால் ஒருவரை பற்றி இத்தனை கீழ்த்தரமாக பேசி இருக்கிறாரோ? என்று எண்ண தோன்றுகிறது ஒருவரின் பேச்சு.
அவர் பேசியது மறைந்த கேப்டன் விஜயகாந்தை பற்றித்தான். பலரின் பசி போக்கிய அவருக்காக இன்று தமிழகமே திரண்டு அழுகிறது. ஆனால் கீழ்த்தரமாக விமர்சித்து, அவமதித்து பேசிய அந்த அரசியல் பிரமுகர் வீடியோ கீழே இணைக்கப்பட்டு உள்ளது.
அந்த அரசியல் பிரமுகரின் யோக்கியதை அனைவருக்கும் தெரியும், பெரிய அறிமுகம் தேவையில்லை என்பதால் அவர் பேசிய வீடியோ செய்தியின் கீழே தரப்பட்டு உள்ளது. காண்போர்… காணலாம், காறித்துப்புவோர் துப்பலாம்.