முதலில் 22... இப்போ 44…! ஓபிஎஸ்சின் அடுத்த சரவெடி…!
சென்னை: ஏற்கனவே 22 பேர் நீக்கப்பட்ட நிலையில் இப்போது மேலும் 44 பேரை கட்சியில் இருந்து நீக்கி ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கை விவரம் வருமாறு:
அதிமுக கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்,
1. பொள்ளாச்சி ஜெயராமன் (மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர், திருப்பூர் )
2. விஜயபாஸ்கர் (வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர், புதுக்கோட்டை )
3. கீர்த்திகா முனியசாமி (மகளிர் அணி இணைச் செயலாளர்)
4. ராஜேஷ் (வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளர்)
5. வெங்கடேஷ் பாபு (வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்டக் கழகச் செயலாளர்)
6. பாலங்கா (தென் சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டக் கழகச் செயலாளர்)
7. சோமசுந்தரம் (காஞ்சிபுரம் மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்)
8. திருக்கழுகுன்றம் எஸ்.ஆறுமுகம் (செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்)
9. சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன், (செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர்)
10. பென்ஜமின் (திருவள்ளூர் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர்)
11. அலெக்சாண்டர் (திருவள்ளூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்)
12. மாதவரம் (திருவள்ளூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்)
13. ரமணா (திருவள்ளூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்)
14. அப்பு (வேலூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்)
15. வேலழகன் (வேலூர் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்)
16. வீரமணி (திருப்பத்தூர் மாவட்டக் கழகச் செயலாளர்)
17. ரவி (ராணிப்பேட்டை மாவட்டக் கழகச் செயலாளர்)
18. தூசிமோகன் (திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்)
19. அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி (திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்)
20. பாண்டியன் (கடலூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்)
21. அருண்மொழிதேவன் (கடலூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர்)
22. குமரகுரு (கள்ளக்குறிச்சி மாவட்டக் கழகச் செயலாளர்)
23. அசோக்குமார் (கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்)
24. கே.பி.அன்பழகன் (தருமபுரி மாவட்டக் கழகச் செயலாளர்)
25. வெங்கடாஜலம் (சேலம் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்)
26. ராமலிங்கம் (ஈரோடு மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்)
27. கருப்பணன் (ஈரோடு புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்)
28. மகேந்திரன் (திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்)
29. அம்மன் அர்ச்சுனன் (கோவை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்)
30. அருண்குமார் (கோவை புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்)
31. கப்பச்சி வினோத் (நீலகிரி மாவட்டக் கழகச் செயலாளர்)
32. பரஞ்ஜோதி (திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்)
33. ப.குமார் (திருச்சி புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்)
34. விஜயபாஸ்கர் (கரூர் மாவட்டக் கழகச் செயலாளர்)
35. பவுன்ராஜ் (மயிலாடுதுறை மாட்டக் கழகச் செயலாளர்)
36. காமராஜ் (திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர்)
37. வைரமுத்து (புதுக்கோட்டை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்)
38. செந்தில்நாதன் (சிவகங்கை மாவட்டக் கழகச் செயலாளர்)
39. முனியசாமி (ராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளர்)
40. கணேசராஜா (நெல்லை மாவட்டக் கழகச் செயலாளர்)
41. செல்வமோகன்தாஸ் பாண்டியன் (தென்காசி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்)
42. சண்முகநாதன் (தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்)
43. ஜான்தங்கம் (கன்னியாகுமரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர்)
44. அன்பழகன் (புதுச்சேரி மாநில (கிழக்கு) கழகச் செயலாளர்)
ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.