பாமக போட்டியிடும் 23 தொகுதிகளின் முழு லிஸ்ட் இதோ….!
சென்னை: அதிமுக கூட்டணியில் உள்ள பாமக போட்டியிடும் 23 தொகுதிகளின் விவரம் வெளியாகி உள்ளன.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக 23 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாமக போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை அதிமுக தற்போது வெளியிட்டுள்ளது.
அதன் விபரம் வருமாறு:
1.செஞ்சி
2.மைலம்
3.ஜெயங்கொண்டம்
4.திருப்போரூர்
5.வந்தவாசி
6.நெய்வேலி
7.திருப்பத்தூர்(திருப்பத்தூர் மாவட்டம்)
8.ஆற்காடு
9.கும்மிடிபூண்டி
10.மயிலாடுதுறை
11.பென்னாகரம்
12.தருமபுரி
13.விருத்தாசலம்
14.காஞ்சிபுரம்
15.கீழ்பென்னாத்தூர்
16.மேட்டூர்
17.சோளிங்கர்
18.சேலம் மேற்கு
19.சங்கராபுரம்
20.சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி
21.பூந்தமல்லி(தனி)
22.கீழ்வேலூர்
23.ஆத்தூர்(திண்டுக்கல் மாவட்டம்)