ஐகோர்ட்டில் ரூ. 50,000 சம்பளத்தில் காத்திருக்கும் வேலை…! காலி இடங்கள் 3,557
சென்னை: சென்னை ஐகோர்ட்டில் 3557 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தேதி மீண்டும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
சென்னை ஐகோர்ட் கீழ் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 6ம் தேதியுடன் நிறைவடைந்தது.
இந் நிலையில் அந்த பணியிடங்களுக்கான விண்ணப்ப தேதி மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் ஜூலை 9ம் தேதி வரை வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
முழு விவரம் இதோ:
பணியிடங்கள்: 3,557
பணியின் தன்மை:
Office Assistant - 1911
Office Assistant cum full time Watchman - 01
Copyist Attender - 03
Sanitary Worker – 10
Scavenger – 6
Scavenger/ Sweeper – 17
Scavenger /Sanitary Worker – 1
Gardener - 28
Watchman - 496
Night watchman -185
Night watchman cum Masalchi – 108
watchman cum Masalchi - 15
Sweeper – 189
Sweeper / Scavenger – 1
Waterman & Water women – 1
Masalchi - 485
ஊதியம்: ரூ.15,700 – 50,000/
வயது வரம்பு : 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 09-07-2021