Sunday, May 04 12:00 pm

Breaking News

Trending News :

no image

விசிகவின் 6 வேட்பாளர்களின் பெயர்களும் வெளியீடு….! தொண்டர்களுக்கு திருமா அறிவுரை


சென்னை: விசிக தமது 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து உள்ளது.

வேட்பாளர்கள் பட்டியலை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்  திருமாவளவன் அறிவித்துள்ளார். போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் விவரம் வருமாறு:

  • காட்டுமன்னார்கோவில் (தனி) – சிந்தனைச் செல்வன்
  • வானூர்- வன்னியரசு
  • அரக்கோணம் (தனி) – கௌதம சன்னா
  • செய்யூர் (தனி) – பனையூர் பாபு
  • திருப்போரூர்எஸ் எஸ் பாலாஜி
  • நாகப்பட்டினம்ஆளூர் ஷாநவாஸ்

Most Popular