Sunday, May 04 11:45 am

Breaking News

Trending News :

no image

#Exit poll பதற்றத்தில் பாஜக…!


டெல்லி: 5 மாநில தேர்தல் கருத்துக் கணிப்புகள் பாஜக தலைமையை அதிர வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் 5 மாநில தேர்தலை மத்தியில் ஆளும் பாஜகவும், காங்கிரசும் வேறு ஒரு கோணத்தில் பார்த்து வருகின்றன. அவர்களுக்கு டென்ஷனை ஏற்படுத்தும் வகையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி இருக்கின்றன.

அதன் விவரம் வருமாறு:

மத்திய பிரதேசம்: (காங்கிரஸ் முந்துகிறது)

ஜன்கி பாத் கருத்துக்கணிப்பு:

காங் – 102-125

பாஜக  - 100 -123

ஆம் ஆத்மி – 0

மற்றவை  - 5

--------- 

Republic நடத்திய கருத்துக்கணிப்பு:(பாஜக முந்துகிறது)

காங். – 97-107

பாஜக – 118 – 130

ஆம் ஆத்மி – 0

மற்றவை – 0

-------- 

Tv 9  நடத்திய கருத்துக்கணிப்பு(காங். முந்துகிறது)

காங். – 111-121

பாஜக – 106 – 116

ஆம் ஆத்மி – 0

மற்றவை – 0

-------- 

சத்தீஸ்கர் – ஆட்சியை தக்க வைக்கும் காங்.

India+Cnx கருத்துக்கணிப்பு:

காங். – 46- 56

பாஜக – 30 – 40

மற்றவை – 0

------- 

Republic நடத்திய கருத்துக்கணிப்பு(காங். முந்துகிறது)

காங். – 44 – 52

பாஜக  - 34- 42

மற்றவை – 0 – 2

----- 

மிசோரம்:

ஜன்கி பாத் கருத்துக்கணிப்பு:

காங் – 5-9

பாஜக  - 0 – 2

இசட் பி எம் – 15  - 25

எம்என்எப் – 10 – 14

-----

P-MARQ நடத்திய கருத்துக்கணிப்பு:

காங் – 7-13

பாஜக  - 0  

இசட் பி எம் – 9 - 15  

எம்என்எப் – 14 – 20

----- 

India+Cnx கருத்துக்கணிப்பு:

காங் – 5 - 9

பாஜக  - 0 - 2 

இசட் பி எம் – 15 - 25

எம்என்எப் – 10 – 14

------- 

தெலுங்கானா: (காங். ஆட்சி)

ஜன் கி பாத் கருத்துக்கணிப்பு:

காங் – 48-64

பிஆர்எஸ்(சந்திரசேகர ராவ் கட்சி)  - 40 -55

பாஜக - 7– 13

மற்றவை  - 4 – 7

----

CNN NEWS 18 நடத்திய கருத்துக்கணிப்பு

காங் – 56

பிஆர்எஸ்(சந்திரசேகர ராவ் கட்சி)  - 48

பாஜக - 10

மற்றவை  - 5

----------

ராஜஸ்தான்( முந்தும் பாஜக)

ஜன்கி பாத் கருத்துக்கணிப்பு

காங் – 62 - 85

பாஜக  - 100 - 122

---- 

P-MARQ நடத்திய கருத்துக்கணிப்பு:

காங் – 69 - 81

பாஜக  - 101 – 125

-------- 

5 மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜக தலைமையை சற்றே அதிர வைத்துள்ளதாம். ஒரு வேளை முடிவுகள் இதை ஒட்டியே அமைந்தால் என்ன செய்வது என்ற கோணத்தில் அடுத்தக்கட்ட ஆலோசனைக்கு தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

Most Popular