INDIA கூட்டணி…! 40 தொகுதிகள் முழு பட்டியல்…!
தமிழகம், புதுச்சேரியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி போட்டியிடும் 40 தொகுதிகள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
40 தொகுதிகளில் திமுக 21 தொகுதிகளில் களம் காண்கிறது. தமிழகத்தில் 9 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.
மற்ற தொகுதிகள் மதிமுக, மா.கம்யூ, இ.கம்யூ, விசிக, ஐயூஎம், கொமதேக கட்சிகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்டு உள்ளன.
40 தொகுதிகளிலும் எந்த கட்சிகள் போட்டியிடுகின்றன என்ற முழு பட்டியல் இதோ;
திமுக தொகுதிகள்;
✦ சென்னை வடக்கு
✦ சென்னை தெற்கு
✦ மத்திய சென்னை
✦ காஞ்சிபுரம் ( தனி)
✦ அரக்கோணம்
✦ வேலூர்
✦ தருமபுரி
✦ திருவண்ணாமலை
✦ சேலம்
✦ கள்ளக்குறிச்சி
✦ நீலகிரி (தனி)
✦ பொள்ளாச்சி
✦ கோவை
✦ தஞ்சாவூர்
✦ தூத்துக்குடி
✦ தென்காசி (தனி)
✦ ஸ்ரீபெரும்புதூர்
✦ பெரம்பலூர்
✦ தேனி
✦ ஈரோடு
✦ ஆரணி
-----------
✦ திருவள்ளூர் (தனி) (காங்)
✦ கடலூர் (காங்)
✦ மயிலாடுதுறை (காங்)
✦ சிவகங்கை (காங்)
✦ திருநெல்வேலி (காங்)
✦ கிருஷ்ணகிரி (காங்)
✦ கரூர் (காங்)
✦ விருதுநகர் (காங்)
✦ கன்னியாகுமரி (காங்)
✦ புதுச்சேரி (காங்)
---------
✦ சிதம்பரம் (விசிக)
✦ விழுப்புரம் (விசிக)
------
✦ மதுரை (சிபிஎம்)
✦ திண்டுக்கல் (சிபிஎம்)
---------
✦ திருப்பூர் (சிபிஐ)
✦ நாகப்பட்டினம் (சிபிஐ)
----------
✦ நாமக்கல் (கொமதேக)
✦ திருச்சி (மதிமுக)
✦ ராமநாதபுரம் (ஐயூஎம்எல்)