BIG BOSS 5... லீக்கான முக்கிய போட்டியாளர்கள் பட்டியல்..? இவருமா..?
பிக் பாஸ் 5 சீசனில் யார் பங்கேற்க உள்ளார்கள் என்பது பற்றிய முக்கிய போட்டியாளர்கள் பட்டியல் இணையத்தில் லீக்காகி இருக்கிறது.
பிரபல தொலைக்காட்சியில் அதிக நேயர்கள் பார்க்கும் ஒரு என்றால் அது பிக் பாஸ். ஏற்கனவே 4 சீசன்கள் முடிந்துவிட்டது. 5வது சீசனுக்காக பணிகள் ஜெட் வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த சீசனுக்கான போட்டியாளர்கள் யார் என்பது குறித்த விவரங்கள் என்று ஒரு பட்டியல் இணையத்தில் ரிலீசாகி ஓடிக் கொண்டு இருக்கிறது. கிட்டத்தட்ட 8 முக்கிய போட்டியாளர்கள் என்று ஒரு பட்டியலாக அது உள்ளது.
அவர்களின் பெயர் விவரம் வருமாறு:
- ரம்யா கிருஷ்ணன்
- ஜிபி முத்து
- எம்எஸ் பாஸ்கர்
- நடிகை ஷகிலா மகள் மிகா
- செய்தி வாசிப்பாளர் கண்மணி
- மைனா நந்தினி
- சார்பட்ட பரம்பரை டாடி புகழ் ஜான் விஜய்
- லட்சுமி ராமகிருஷ்ணன்
இவர்கள் அனைவரும் ஏற்கனவே ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர்கள் தான். அவர்கள் தான் மேலும் சில முக்கிய போட்டியாளர்கள் உள்ளதாகவும் யார் அவர்கள் என்று அறியாத வண்ணம் சஸ்பென்ஸ் வைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.