Sunday, May 04 11:49 am

Breaking News

Trending News :

no image

இந்திய கம்யூ. போட்டியிடும் 6 தொகுதிகள் எவை…? இதோ லிஸ்ட்..!


சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 6 தொகுதிகளின் விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளன.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில செயலாளர்கள் தொகுதிகளை பட்டியலை வெளியிட்டு உள்ளார். இந்த 6 தொகுதிகளில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களின் பெயர்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் விவரம்:

  1. பவானிசாகர்

 

  1. சிவகங்கை

 

  1. திருப்பூர் வடக்கு

 

  1. திருத்துறைப்பூண்டி

 

  1. வால்பாறை

 

  1. தளி  

Most Popular