கே.எஸ் அழகிரிக்கு டாட்டா…! இவர் தான் இனி புதிய தலைவர்…! கடைசி நிமிட டுவிஸ்ட்
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவரை அக்கட்சி மேலிடம் அறிவித்துள்ளது. செல்வ பெருந்தகை புதிய தலைவராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு யார் புதிய தலைவர் என்ற பேச்சுகள் கடந்த சில நாட்களாக ஓடிக் கொண்டு இருந்தது. பலரும் முட்டி மோதிய நிலையில் செல்வ பெருந்தகைக்கு அந்த வாய்ப்பு கிட்டியது.
இது குறித்து கட்சியின் பொது செயலாளர் கேசி வேணுகோபால் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் கூறி இருப்பதாவது; மதிப்புக்குரிய கட்சியின் தேசிய தலைவர் செல்வபெருந்தகையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
தற்போது தலைவராக உள்ள கேஎஸ் அழகிரியின் செயல்பாடுகள் பாராட்டும்படி உள்ளது. சட்டசபை காங்கிரஸ் தலைவராக எஸ் ராஜேஷ்குமார் அறிவிக்கப்பட்டு உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.