Sunday, May 04 11:58 am

Breaking News

Trending News :

no image

வேட்பாளர்கள் லிஸ்டில் அதிமுக மேஜிக்…! 2ம் கட்ட பட்டியல்


லோக்சபா 2024ம் ஆண்டு தேர்தலுக்கான 2ம் கட்ட அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ளார்.

அதன் விவரம் வருமாறு;

கோவை - சிங்கை ராமச்சந்திரன்

திருச்சி - கருப்பையா

பெரம்பலூர் - சந்திரமோகன்

மயிலாடுதுறை - பாபு

ஸ்ரீபெரும்புதூர் - பிரேம் குமார்

தருமபுரி - அசோகன்

திருப்பூர் - அருணாசலம்

நீலகிரி - லோகேஷ்

வேலூர் - பசுபதி

திருவண்ணாமலை - கலியபெருமாள்

கள்ளக்குறிச்சி - குமரகுரு

சிவகங்கை - சேகர் தாஸ்

நெல்லை - சிம்லா முத்துச்சோழன்

புதுச்சேரி - தமிழ்வேந்தன்

தூத்துக்குடி - சிவசாமி வேலுமணி

கன்னியாகுமரி - பசிலியா நசரேத்

-----

விளவங்கோடு (இடைத்தேர்தல்)  - ராணி

Most Popular