இவர்கள் தான் ‘இலை’ வேட்பாளர்கள்..! செம சம்பவம்
லோக்சபா தேர்தல் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்த பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி 16 பேர் கொண்ட அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வாசித்தார்.
அதன் விவரம் வருமாறு;
1. சென்னை வடக்கு - ராயபுரம் மனோ
2. சென்னை தெற்கு - ஜெயவர்தன்
3. காஞ்சிபுரம் (தனி) - ராஜசேகர்
4. அரக்கோணம் - ஏ.எல்.விஜயன்
5. கிருஷ்ணகிரி - வி.ஜெயப்பிரகாஷ்
6. ஆரணி - ஜி.வி.கஜேந்திரன்
7. சேலம் - விக்னேஷ்
8. தேனி - நாராயணசாமி
9. விழுப்புரம் (தனி)- ஜெ.பாக்யராஜ்
10. நாமக்கல் - எஸ்.தனிமொழி
11. ஈரோடு: ஆற்றல் அசோக்குமார்
12. கரூர்: கே.ஆர்.எல்.தங்கவேல்
13. சிதம்பரம் (தனி): சந்திரகாசன்
14. நாகப்பட்டினம் (தனி)- சுர்சுத் சங்கர்
15. மதுரை: பி.சரவணன்
16. ராமநாதபுரம்: பா.ஜெயபெருமாள்