பிரபல இசையமைப்பாளருடன், பிரபல நடிகரின் மகள்…! சரக்கு பார்ட்டி… வைரல் போட்டோ
பிரபல நடிகர் கமல்ஹாசன் மகள் அனிருத் உடன் பார்ட்டி ஒன்றில் மதுபாட்டிலுடன் எடுத்துக் கொண்டு இருக்கும் எப்படியோ லீக்காகி இணையத்தில் வைரலாகி உள்ளது.
இப்படித்தான் என்று இல்லை, எப்படி எப்படியோ பல்வேறு கிசு கிசுக்களில் சிக்கியவர் நடிகர் கமல்ஹாசன். ஆனால் அவர் அதை பற்றி எல்லாம் அவர் கவலைப்பட்டதாக தெரியவில்லை.
இந் நிலையில் அவரது மகள் ஸ்ருதிஹாசன் பிரபல இசையமைப்பாளர் அனிருத் உடன் இருக்கும் போட்டோ வைரலாகி இருக்கிறது. இந்த போட்டோ தொடக்க காலத்தில் அவருடன் நெருக்கமாக இருந்த காலத்தில் சரக்கு பார்ட்டி ஒன்றில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
மிக நெருக்கமாக, முகத்தோடு முகம் ஒன்றி, தோளோடு தோளாக இருவருக்கும் போட்டோ வெளியாகி இருக்கிறது. அது ஏதோ வெளிநாடு பார் ஒன்றில் க்ளிக்கிய போட்டோவாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. என்றோ எடுக்கப்பட்ட படம், இப்போது இணையத்தில் செமையாக வலம் வந்து கொடுக்கிறது.