உங்ககிட்ட ரூ. 5 இருக்கா…? உடனே ரூ.30,000 சம்பாதிக்கலாம்…!
பழைய 5 ரூபாய் நோட்டு இருந்தால் போதும், எங்கும் அலையாமல் ஆன் லைனில் 30000 ரூபாய் சம்பாதிக்கலாம்.
பழைய பொருளுக்கு என்னைக்குமே மவுசு குறையாது. ஓல்டு இஸ் கோல்டு என்று இப்பவும் சொல்வதை நாம் கேட்கலாம். அப்படிப்பட் பழைய பொருளுக்கு ஆயிரக்கணக்கில் பணம் கிடைத்தால் எப்படி இருக்கும்?
பழைய அரிய வகையான ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் இருந்தால் போதும். நீங்கள் கோடீசுவராகி விட முடியும். பொழுதுபோக்காக இருந்தாலும் கூட அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருந்தால் இன்றைக்கு நீங்கள் தான் லட்சாதிபதி.
எங்கும் அலையாமல் ஆன்லைன் வழியாக சம்பாதிக்கலாம். அதற்கு உங்களிடம் பழைய ரூபாய் அல்லது நாணயங்கள் இருந்தால் போதும். அதாவது உங்களிடம் பழைய 5 ரூபாய் இருக்க வேண்டும். இந்த ரூபாய் நோட்டில் டிராக்டர் படம் இடம்பெற்று இருக்க வேண்டும். அது தவிர குறிப்பாக 786 என்ற சீரியல் நம்பர் அதில் இருப்பது ரொம்ப அவசியம்.
பின்னர் அதற்கென இருக்கும் coinbazzar என்ற வெப்சைட்டில் இந்த ரூபாய் நோட்டை விற்று பணத்தை அள்ளலாம். இந்த வெப்சைட்டில் நீங்கள் முன்னதாக பதிவு செய்து, அந்த நோட்டின் போட்டோவை பதிவிட வேண்டும். அதை பார்ப்பவர்கள் கேட்கும் தொகைக்கு ஏற்ப உங்களுக்கு லாபம் கிடைக்கும்.