திமுக அமைச்சர்கள் இவர்கள் தானா..? இணையத்தில் உலா வரும் லிஸ்ட்…!
சென்னை: திமுக அமைச்சர்கள் என்ற பெயருடன் ஒரு பட்டியல் இணையத்தில் இஷ்டத்துக்கு உலா வந்து கொண்டிருக்கிறது.
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக திமுக தலைவர் ஸ்டாலின் வரும் 7ம் தேதி பொறுப்பேற்கிறார். கிண்டி ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. அதற்கான அழைப்பிதழும் வெளியிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் திமுக அமைச்சர்களாக பதவியேற்பவர்கள் இவர்கள் தான் என்று ஒரு பட்டியல் இணையத்தில் வகை, தொகை இல்லாமல் அங்கிங்கெனாதபதி சுற்றிக் கொண்டு இருக்கிறது. அது எந்தளவுக்கு உண்மை என்பது குறித்த எந்த தகவல்களும் இல்லை. ஆனால் இதை பார்க்கும் உடன்பிறப்புகள் சிலாகித்து கொள்கின்றனர் என்பதே உண்மை.
இணையத்தில் உலாவும் அந்த பட்டியல் விவரம் இதோ:
1. முதலமைச்சர் - மு.க.ஸ்டாலின்
2. நிதியமைச்சர் - துரைமுருகன்
3. பொதுப்பணித்துறை - K.N.நேரு
4.பள்ளிக்கல்வி துறை - பாென்முடி
5. மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை - ஐ.பெரியசாமி
6. நெடுஞ்சாலை மற்றும் வருவாய்த்துறை - எ.வ.வேலு
7. தொழில் துறை - P.T.V.தியாகராஜன்
8. திட்டங்கள் செயலாக்கத்துறை - மா.சுப்ரமணியன்
9.போக்குவரத்துத்துறை - அன்பில் மகேஷ்
10. உள்ளாட்சித்துறை - V.செந்தில் பாலாஜி.
11. கூட்டுறவுத்துறை -KKSSR .ராமசந்திரன்
12. நெடுஞ்சாலை மற்றும் வருவாய்த்துறை - எ.வ.வேலு
13. உயர் கல்வித்துறை - தங்கம் தென்னரசு
14. சுற்றுச்சூழல் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை - MRK.பன்னீர்செல்வம்
15.வேளாண்துறை - ஈரோடு முத்துச்சாமி
16. பால்வளம் மற்றும் கால்நடைத்துறை - ராஜகண்ணப்பன்
17. மக்கள் நல்வாழ்வுத்துறை - டி.ஆர்.பி.ராஜா
18. மீன்வளத்துறை - பி.கே.சேகர்பாபு
19. வீட்டுவசதி வாரியத்துறை - சக்கரபாணி
20.பிற்படுத்தப்பட்டார் மற்றும் சிறுபான்மைதுறை - கீதாஜீவன்
21. வனத்துறை - வெள்ளகோவில் சாமிநாதன்
22. இந்துசமய அறநிலைத்துறை - அனிதா ராதாகிருஷ்ணன்
23. கைத்தறி மற்றும் துணிநூல் துறை - கே.ஆர்.பெரியகருப்பன்
24. சமூக நலன் மற்றும் சத்துணவுத்துறை - ரகுபதி
25.வணிகவரி மற்றும் பதிவுத்துறை துறை - தா.மோ. அன்பரசன்
26. ஆதி திராவிடர் நலத்துறை - என்.கயல்விழி
27. கதர் மற்றும் கிராம தொழில் வாரியத்துறை - நாசர்
28. சட்டம் , நீதிமன்றங்கள் மற்றும் சிறைத்துறை - ஐ.பரந்தாமன்
29. செய்தி மற்றும் விளம்பரத்துறை - காந்தி
30. சுற்றுலாத்துறை - என்.ராமகிருஷ்ணன்
31.தமிழ் ஆட்சி மொழித்துறை - பெ.மூர்த்தி
32. உணவுத்துறை – அன்பழகன்