Sunday, May 04 11:42 am

Breaking News

Trending News :

no image

கடைசி டுவிஸ்ட்… திமுக 21 தொகுதிகள் லிஸ்ட்…!


லோக்சபா 2024 தேர்தலில் திமுக எத்தனை தொகுதிகளில் போட்டி, எந்த தொகுதிகளில் போட்டி என்ற பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

அதன் விவரம் வருமாறு;  

வடசென்னை

தென் சென்னை

மத்திய சென்னை

ஸ்ரீபெரும்புதூர்

காஞ்சிபுரம்

அரக்கோணம்

வேலூர்

தருமபுரி

திருவண்ணாமலை

ஆரணி

சேலம்

கள்ளக்குறிச்சி

நீலகிரி

பொள்ளாச்சி

தஞ்சாவூர்

தூத்துக்குடி

பெரம்பலூர்

கோவை

ஈரோடு

தென்காசி

தேனி

-------  

Most Popular