சென்னையில் கரண்ட் எங்கெல்லாம் இருக்கோ..? இதோ பட்டியல்
சென்னை: சென்னையில் மாநகராட்சியில் எந்தெந்த பகுதிகளில் மின் வினியோகம் வழங்கப்பட்டு உள்ளது என்ற பட்டியல் உள்ளது.
சென்னையில் கொட்டித் தீர்த்த வரலாறு காணாத ஒன்று. கிட்டத்தட்ட 47 செமீ மழை பதிவாகி இருப்பதாக தெரிகிறது. முன் எப்போதும் இல்லாத வகை மக்களை பாடாய் படுத்தி இருக்க… இயல்பு நிலை மெல்ல, மெல்ல திரும்பி வருகிறது
பலத்த மழை காரணமாக சென்னையில் முழுவதுமாக மின்சாரம் நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது மழை நின்றுவிட்டதால் மின்வினியோகம் சீராகி வருகிறது. எந்த பகுதிகளில் முதல் கட்டமாக மின் வினியோகிக்கப்பட்டு உள்ளது என்ற பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
அதன் விவரம் வருமாறு;
சென்னை மேற்கு மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட ஜெ.ஜெ. நகர்,
சாந்தி காலனி
அண்ணா நகர்
சேத்துப்பட்டு
SAF Games village
ஸ்பார்ட்டன் நகர்
கலெக்டர் நகர்
குமரன் நகர்
மூர்த்தி நகர்
சர்ச் சாலை
அடையாளம்பட்டு
S & P பொன்னியம்மன் நகர்
----
சென்னை மத்திய மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட அண்ணா சாலை
கிரிம்ஸ் ரோடு
நுங்கம்பாக்கம்
ஸ்பென்சர் பிளாசா,
பூக்கடை
சிந்தாதிரிப்பேட்டை
லஸ்
ராயப்பேட்டை
மேற்கு மாம்பலம் மற்றும் தலைமைச் செயலகம் ஆகிய பகுதிகள்
------
சென்னை வடக்கு மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட CMBTT, ICF,
இந்தியா பிஸ்டன்
கீழ்ப்பாக்கம்
மணலி
நியூகொளத்தூர்
பேப்பர்மில்ஸ் ரோடு
பெரியார் நகர் ஆகிய பகுதிகள்
----
சென்னை தெற்கு - I மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட ஆழ்வார் திருநகரின் ஒரு பகுதி
கிண்டி
ராமாபுரம்
ராமசாமி சாலை
செயின்ட் தாமஸ் மவுண்ட்
வடபழனி
கெருகம்பாக்கம்
போரூர் ஒரு பகுதி
---
சென்னை தெற்கு - II மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பெசன்ட் நகர்
அடையாறு
வேளச்சேரி
திருவான்மியூர்
தொட்டியம்பாக்கம்
கடப்பேரி ஆகியவற்றின் ஒரு பகுதி