Sunday, May 04 12:38 pm

Breaking News

Trending News :

no image

டிச.1ம் தேதி முதல் ஒரு மாதம் இரவு நேர ஊரடங்கு…! முதலமைச்சர் திடீர் அறிவிப்பு


ஜெய்பூர்: ராஜஸ்தானில் வரும் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக ராஜஸ்தான் மாநிலத்தின் 8 மாவட்ட தலைநகரங்கள் மற்றும் சில இடங்களில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

கோட்டா, ஜெய்ப்பூர், ஜோத்பூர், பிகானிர், உதய்பூர், பில்வாரா, நாகோரே, பாலி, தோன்க், சிகார் மற்றும் கங்காநகர் உள்ளிட்ட நகரங்களில் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 1ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கின் போது சமூக அரசியல், விளையாட்டு மற்றும் கலாசார நிகழ்வுகளுக்கு அனுமதி கிடையாது.

Most Popular