#மூடிக்கிட்டுபோடா_ஆடு TRENDING… TRENDING
இணையத்தில் படு ஸ்பீடாக டிரெண்டிங் ஆகி கலக்கி வருகிறது… #மூடிக்கிட்டுபோடா_ஆடு
சமூக வலைதளம் தான் உலகமே என்பதுதான் யதார்த்த உண்மை… எதுவாக இருந்தாலும் அதை சமூக ஊடகங்கள் அல்லது வலைதளங்களில் பதிவிட்டு trending செய்வது லேட்டஸ்ட் ஸ்டைல்.
அரசியல் சித்து விளையாட்டில் இந்த ஸ்டைல் ரொம்பவும் popular. லேட்டஸ்ட்டாக 2 நாட்கள் முன்பு #GobackModi டிரெண்டிங் ஆனது. அதன் அடுத்த வெர்ஷனாக தற்போது #மூடிக்கிட்டுபோடா_ஆடு என்பது trending ஆகி வருகிறது.
வழக்கமான பதிவுகள் என்பது இல்லாமல் கடந்த கால அரசியல் அண்ணாமலையின் செயல்பாடுகள், அவரின் பேட்டிகள், மக்களிடம் செய்தியாளர்களிடம் பேசிய பேச்சுகள், நடவடிக்கைகள் என அனைத்தையும் கொத்து பரோட்டவாக்கி கசக்கி பிழிந்து எடுத்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.
அவற்றில் சில சாம்பிள்கள் வாசகர்களுக்காக கீழே தரப்பட்டு உள்ளது. அந்த linkஐ கிளிக்கி பார்த்து கொள்ளலாம்:
https://twitter.com/shanmugamchin10/status/1739333490330738893
https://twitter.com/suressaswath100/status/1739339862946587029
https://twitter.com/KovaiHarish/status/1739344341599150255
https://twitter.com/jaya2016maha/status/1739312902497292554
https://twitter.com/poomaa_Official/status/1739346041764536370
https://twitter.com/shanmugamchin10/status/1739485936365502530
இந்த டிரெண்டிங்கை திமுகவினரும், அதன் ஆதரவாளர்கள் மற்றும் சார்புடையவர்கள் பரப்பி வருவதாக பாஜகவினர் குற்றம்சாட்டி உள்ளனர். தமிழக மக்களுக்கு எதிராக பாஜகவின் நடவடிக்கைகள் உள்ளதாக ஒரு பிம்பத்தை உருவாக்கவே இதுபோன்ற ஹேஷ்டேக்குகளை உருவாக்கி உலாவ விடுவதாகவும் அவர்கள் கூறி வருகின்றனர்.
நெட்டிசன்சின் இந்த அரசியல் ரீதியான குற்றச்சாட்டுகள் இப்படி இருந்தாலும்… எங்களுக்கு ஜாலியான டைம்பாஸ் என்று கமெண்ட் அடித்து அடுத்த வேலைக்கு தயாராகிவிடுகின்றனர் சிட்டிசன்ஸ்…!