நிம்மதி இல்லை…. மேடையில் திடீரென பாட்டு பாடிய CM ஸ்டாலின்
சென்னை; பின்னணி பாடகி பி சுசீலாவுக்கு பட்டம் வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின் மேடையில் பாடல் பாடி அனைவரையும் அசத்திய வீடியோ வைரலாகி வருகிறது.
சென்னையில் தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் வேந்தரும் முதலமைச்சருமான ஸ்டாலின் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். பல்கலைக்கழகம் சார்பில் பழம்பெரும் திரைப்பட பின்னணி பாடகி பி சுசீலாவுக்கு மதிப்புறு முனைவர் என்ற டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது
அப்போது மேடையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் பாடல் ஒன்றை பாடினார். அதன் வீடியோ இதோ;