மே 16ல் ஊரடங்கு ரத்து…! தமிழக அரசின் அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி…!
சென்னை: கொரோனா நிவாரண நிதிக்கான ஞாயிற்றுக்கிழமை வினியோகம் செய்யப்படுவதால் அன்று ரேஷன் கடை பணியாளர்களுக்கு பணி நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா பரவலை தடுக்க கடந்த 10ம் தேதி முதல் வரும் 24ம் தேதி வரை 2 வாரங்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் அரிசி ரேஷன் அட்டை பயனாளிகளுக்கு தலா ரூ.4000 வழங்கும் கோப்பில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டார்.
அந்த திட்டமும் தொடங்கப்பட்டுவிட்டது. நிவாரண தொகையை பெற காலை 8 மணி முதல் நண்பகல் 12மணி வரை டோக்கன்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. ஒரு வாரத்தில் அனைத்து பயனாளிகளுக்கும் பணம் வினியோகம் செய்யப்பட்டுவிடும்.
இந் நிலையில், நிவாரண நிதி டோக்கன் வரும் ஞாயிற்றுக்கிழமை வினியோகம் செய்யப்படும். அதற்கான அன்றைய தினம் ரேஷன் கடை ஊழியர்களுக்கு பணிநாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் வரும் 16ம் தேதி பணிநாளாகும். அவர்களுக்கு விடுமுறை நாள் எப்போது என்று பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.