ராத்திரி நேரம்… நடிகர் விஜய் மகன் சஞ்சய் காரில் செய்த காரியம்..! ‘செம’ வீடியோ…!
ராத்திரி நேரத்தில் நடிகர் விஜய் மகன் சஞ்சய் கார் ஓட்டிக் கொண்டே இசையை ரசிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
தமிழ் ரசிகர்களில் தனி இடம் பிடித்தவர் நடிகர் விஜய். அவருக்கு ரசிகக்ள் பட்டாளம் எங்கும் நிறைந்துள்ளது. நடிகர் விஜய் மகன் சஞ்சய் கனடாவில் உள்ள திரைப்பட கல்லூரியில் படித்தவர். மிக விரையில் கதாநாயகனாகவோ அல்லது இயக்குநராகவோ அடியெடுத்து வைக்க உள்ளார்.
சஞ்சய் பற்றி அவ்வப்போது ஏதாவது செய்திகள் வெளியாகி பரபரக்கும். இப்போது, அவரை பற்றிய லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி இருக்கிறது. இந்த விடியோ சஞ்சய்யே வெளியிட்டுள்ளார்.
கார் ஒன்றை படு பந்தாவாக ஓட்டிக் கொண்டு இருக்கும் சஞ்சய், இசையை ரசித்தபடி செல்வதும் போன்றும் வீடியோ வெளியிட்டு உள்ளார். வீடியோவை பார்த்து குஷியில் இருக்கும் நடிகர் விஜய் ரசிகர்கள், அதை வைரலாக்கி வருகின்றனர்.