10வது பாஸா..? ரூ.69 ஆயிரம் சம்பளத்தில் வேலை..! வந்தாச்சு அறிவிப்பு
26 ஆயிரத்து 146 காவலர்கள் தேர்வு பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
மத்திய பணியாளர் ஆணையமான எஸ்எஸ்சி (SSC) காவலர் பணிக்கு ஆட்களை தேர்வு செய்கிறது. அதற்காக தகுதியும், திறமையும் உள்ள இளைஞர்கள் தேவை என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
மொத்தம் உள்ள காலி பணியிடங்கள்: 26,146
பணியின் பெயர்; கான்ஸ்டபிள்
கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி (அ) மெட்ரிகுலேஷன் தேர்ச்சி
வயது: 18 முதல் 23 வரை
சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31/12/2023
மேலும் இதுபற்றிய கூடுதல் விவரங்களை https://ssc.nic.in/ என்ற இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.