சட்டசபை தேர்தலில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் முழு பட்டியல்....!
சென்னை: சட்டசபை தேர்தலில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள சட்டசபைக்கான தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக 20 தொகுதிகளிலும், பாமக 23 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
பாஜக போட்டியிடும் 20 தொகுதிகள் முழு விவரம் இதோ:
திருவண்ணாமலை
நாகர்கோவில்
குளச்சல்
விளவங்கோடு
ராமநாதபுரம்
மொடக்குறிச்சி
துறைமுகம்
ஆயிரம் விளக்கு
திருக்கோயிலூர்
திட்டக்குடி
கோயம்புத்தூர் தெற்கு
விருதுநகர்
அரவக்குறிச்சி
திருவையாறு
உதகை
நெல்லை
தளி
காரைக்குடி
தாராபுரம் (தனி)
மதுரை வடக்கு