வேட்பாளரானார் அண்ணாமலை …! இதோ தொகுதி பெயர்
அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே பாஜக வேட்பாளராக அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை களம் இறங்குகிறார்.
லோக்சபா 2024 தேர்தலுக்காக தமிழகத்தில் வேட்பாளர்கள் பட்டியலை அகில இந்திய பாஜக தலைமை அறிவித்துள்ளது. மொத்தம் 9 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
அதன் விவரம் வருமாறு;
தென்சென்னை – தமிழிசை சௌந்தர ராஜன்
மத்திய சென்னை - வினோஜ் செல்வம்
வேலூர் - ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக்கட்சி)
கிருஷ்ணகிரி - நரசிம்மன்
நீலகிரி - எல்.முருகன்
கோவை - அண்ணாமலை
பெரம்பலூர் - பாரிவேந்தர் (இந்திய ஜனநாயக கட்சி)_
தூத்துக்குடி - நயினார் நாகேந்திரன்
கன்னியாகுமரி - பொன் ராதாகிருஷ்ணன்
9 பேரில் பாரிவேந்தர், ஏசி சண்முகம் இருவரும் கூட்டணிக்கட்சிகளை சேர்ந்தவர்கள்.