சூப்பர்…! தமிழக பாஜக தலைவர் எல். முருகன் உள்பட 43 பேருக்கு மத்திய அமைச்சர் பதவி…! இதோ முழு பட்டியல்…!
டெல்லி: தமிழக பாஜக தலைவரான எல் முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் தலைமையில் விரிவாக்கப்பட்டு உள்ள 43 புதிய மத்திய அமைச்சர்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
அந்த பட்டியல் முழு விவரம் வருமாறு:
* பகவந்த் குபா
* கபில் மோரேஸ்வர் பாட்டீல்
* பிரதிமா பூமிக்
* சுபாஸ் சர்க்கார்
* பகவத் கிஷன்ராவ் காரத்
* ராஜ்குமார் ரஞ்சன் சிங்
* பாரதி பிரவீன் பவார்
* பிஷ்வேஸ்வர் டுடு
* சாந்தனு தாக்கூர்
* முஞ்சபரா மகேந்திரபாய்
* ஜான் பார்லா
* எல்.முருகன்(தமிழக பாஜக தலைவர்)
* நிசித் பிரமானிக்
* பங்கஜ் சவுத்ரி
* அனுப்ரியா சிங் படேல்
* சத்ய பால் சிங் பாகேல்
* ராஜீவ் சந்திரசேகர்
* ஷோபா கரண்ட்லேஜே
* பானு பிரதாப் சிங் வர்மா
* தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ்
* மீனகாஷி லேகி
* அன்ன்பூர்ணா தேவி
* ஏ.நாராயணசாமி
* கவுஷல் கிஷோர்
* அஜய் பட்
* பி. எல். வர்மா
* அஜய் குமார்
* சவுகான் தேவுசிங்
* நாராயண் டட்டு ரானே
* சர்பானந்தா சோனோவால்
* வீரேந்திர குமார்
* ஜோதிராதித்யா எம் சிந்தியா
* ராம்சந்திர பிரசாத் சிங்
* அஸ்வினி வைஷ்ணவ்
* பஷு பதி குமார் பராஸ்
* கிரேன் ரிஜிஜு
* ராஜ்குமார் சிங்
* ஹர்தீப் சிங் பூரி
* மன்சுக் மாண்டவியா
* பூபேந்தர் யாதவ்
* பார்ஷோட்டம் ரூபாலா
* ஜி. கிஷன் ரெட்டி
* அனுராக் சிங் தாக்கூர்
முன்னதாக, மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், உயர்கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரி ஆகியோர் ராஜினாமா செய்தனர். அதைத் தொடர்ந்தே இந்த 43 மத்திய அமைச்சர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.