Sunday, May 04 12:28 pm

Breaking News

Trending News :

no image

ஒன்றல்ல… 7 பேர்…! ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம்…!


சென்னை: 7 ..எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் மாற்றப்பட்டு உள்ள அதிகாரிகள் விவரம் வருமாறு:

செந்தாமரை  - நில நிர்வாக இணை ஆணையர்

 

மகேஸ்வரி ரவிக்குமார்  - பொதுப்பணித் துறை இணைச் செயலாளர்

 

அருணா  - கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர்

 

ஸ்வர்ணகுமார் ஜாதவத் - தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கூடுதல் இயக்குனர்

 

ஆனி மேரி ஸ்வர்ணா - வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைச் செயலாளர்

 

ஜான் லூயிஸ் - நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை இணைச் செயலாளர்

 

லட்சுமி  - சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும சி..

Most Popular