செத்துட்டு இருக்கோம்…! சாமானியனை ஏமாற்றிய திமுக அரசு…! கதறல் வீடியோ
சென்னை: பணம் உள்ளவன், பணம் இல்லாதவன் என்ற பிரிவின் கீழ் வெள்ள பாதிப்பில் இருந்து அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக சென்னையில் இளைஞர் ஒருவர் வெளியிட்ட வீடியோ அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
மிக்ஜாம் புயலால் சென்னையில் மழை புரட்டி போட்டுள்ளது. புயல் கரை கடந்த பின்னரும், அதன் பின்னர் சந்திக்கும் வெள்ள பாதிப்புகள் கொஞ்சம், நஞ்சமல்ல.
மீட்பு பணிகள் ஜோராக நடப்பதாக கூறப்பட்டாலும், நிஜம் என்பது வேறாக தான் இருக்கிறது. அதை மெய்ப்பிக்கும் ஒரு வீடியோ தான் இப்போது சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. வெள்ள பாதிப்பில் இருந்து உயிர் மீண்டாலும் அதன் தாக்கம் வலிமையானது என்பதை உணர்த்துவதாக இருக்கிறது இந்த 5 நிமிட காணொளி.
அந்த காணொளியை கீழே காணலாம்;