#செக்ஸ்வீடியோ_அண்ணாமலை டிரெண்டாகும் ஹேஷ்டேக்…! கலங்கும் பாஜக
சென்னை: எப்படித்தான் இப்படி ஹேஷ்டேக் உருவாக்குகிறார்களோ என்று யோசிக்கும் வகையில் #செக்ஸ்வீடியோ_அண்ணாமலை என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
இன்றைய நவீன உலகில் சமூகவலைதளங்களின் தாக்கம் வேறு லெவலில் இருக்கிறது. எதையாவது ஒரு தலைப்பு அல்லது ஒரு வார்த்தையை கெட்டியாக பிடித்துக் கொண்டு இணையத்தில் பலரும் டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.
Missing CM என்ற ஹேஷ்டேக் நேற்றைய தினம் கண்டபடி வைரலாக இன்று அதற்கு பதிலடியாக #செக்ஸ்வீடியோ_அண்ணாமலை என்ற ஹேஷ்டேக் பரவி வருகிறது. அதில் பதிவிடப்படும் கருத்துகள், விமர்சனங்கள் தெறிக்க விடுவதாக இருக்கிறது.
இணைய உலகின் பாஜக எதிர்ப்பாளர்கள் அல்லது ஆளுங்கட்சியின் ஆதரவாளர்களினால் ஹேஷ்டேக் டிரெண்டிங்காகி சக்கை போடு போடுகிறது. அதில் பகிரப்படும் வீடியோக்கள், போட்டோக்கள், அதற்கு விழும் கமெண்டுகள் தாறுமாறாக இருக்கிறது.
அவற்றில் சிலவற்றை இங்கே தருகிறோம்;