சித்திக்கு சீட்…! சொல்லியடித்த பாஜக
பாஜகவில் லோக்சபா 2024 தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் எஞ்சிய தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளின் வேட்பாளர்கள் பற்றிய முழு விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. பாஜகவில் நேற்று முதல் கட்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று எஞ்சிய தொகுதிகளுக்கான பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
அதன் விவரம் வருமாறு:
திருவள்ளூர் - பொன்.வி.பால கணபதி
வடசென்னை - பால் கனகராஜ்
திருவண்ணாமலை - அஸ்வத்தாமன்
நாமக்கல் – கே.பி. ராமலிங்கம்
திருப்பூர் - ஏ.பி.முருகானந்தம்
பொள்ளாச்சி - வசந்தராஜன்
கரூர் - வி.வி.செந்தில்நாதன்
சிதம்பரம் - கார்த்தியாயினி
தஞ்சாவூர் - எம்.முருகானந்தம்
சிவகங்கை - தேவநாதன் யாதவ்
மதுரை - ராம ஸ்ரீனிவாசன்
விருதுநகர் - ராதிகா சரத்குமார்
தென்காசி - ஜான் பாண்டியன்
புதுச்சேரி – நமச்சிவாயம்
--------