நைட் தூக்கம் வராதவங்களா...? உடனே இதை சாப்பிடுங்க... அப்புறம் பாருங்க...!
ஆப்பிளுக்கும், மனிதனுக்கு என்றோ பந்தம் உருவாகி விட்டது. அத்தகைய ஆப்பிளால் நமக்கு கிடைக்கும் நன்மைகளை நாம் அறிந்திருக்கவில்லை.
நாள்தோறும் ஆப்பிள் சாப்பிட்டால், டாக்டர் பக்கமே போக வேண்டாம். காரணம் அதில் இருக்கும் சத்துகள் அப்படி. ஆப்பிளில் வைட்டமின்கள், புரோட்டீன்கள் என்று உடலுக்கு வேண்டிய அத்தனை சத்துக்கள் நிறைந்துள்ளன.
தினமும் ஆப்பிள் சாப்பிட்டால் எலும்புகள் பலம்பெறும். இதய நோய், ஆஸ்துமா போன்ற தொந்தரவுகளுக்கு இது நல்ல ஜோடி.
ஒரு ஆப்பிளை படுக்க போகும் தினமும் சாப்பிட்டு கொஞ்சம் போல தண்ணீர் குடித்து விட்டு படுங்க... அப்புறம் பாருங்க, உங்க வீட்டு கூரையை குறட்டை தூக்கும். அந்த அளவுக்கு இருப்பீங்க...! கண்களும் பலம் பெறும்.